ஐக்கிய இராச்சியம் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ள புதிய வர்த்தகத் திட்டம்!
Sri Lanka
United Kingdom
By Pakirathan
ஐக்கிய இராச்சியமானது இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை, கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தகத் திட்டமானது இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் 92% வீதமான தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்