ஐ.நாவில் சிறிலங்காவிற்கு எதிராக கடுமையான தீர்மானம் - வடக்கிலிருந்து விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
United Nations
Geneva
Sri Lanka
By Kalaimathy
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரம் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை குறித்த விடயத்தில் இந்தியா அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித் துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்