சர்வதேசத்தின் பிடிக்குள் சிக்கிய ஸ்ரீலங்கா - இந்தியாவிடமிருந்தும் கனதியான தகவல்
srilanka
human rights
By Vasanth
ஜெனிவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தாலும் இந்தியா இம்முறை கனதியான செய்தியைக் கூறியுள்ளனது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் மாகாணசபை த் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,