அமெரிக்காவில் பாதுகாப்பு செயலராக முதன்முறையாக கருப்பினத்தவர் - பைடனின் பரிந்துரைக்கு கிடைத்தது அனுமதி
america
joe biden
united states
By Vasanth
அமெரிக்காவில் முதன்முறையாக பாதுகாப்பு செயலராக கருப்பினத்தவரான ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் லொயிட் ஒஸ்டின் பதவி வகிக்க உள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடனின் பரிந்துரைக்கு அமெரிக்காவின் செனட் சபை அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித் தொடர்பாளர் ஒருவர், உள்நாட்டு பயங்கரவாதத்தைக் குறித்து விசாரணை நடத்த ஜோ பைடன் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி