இரசாயன தாக்குதல்களுக்கு உதவிகள் வழங்கியதா அமெரிக்கா..!
United States of America
By pavan
1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் மீதான முழு யுத்தத்தையும் ஆரம்பித்தது ஈராக். மனித அலைகளாக சென்ற ஈராக் படைகள் மிகப்பெரிய அனர்த்தத்தை ஈரானில் விளைவித்தது.
எண்ணெய் வியாபாரம் மீது வல்லரசு நாடுகள் கொண்டுள்ள வெறி பிடித்த அவா அந்த வளைகுடா யுத்தத்தின் அத்தனை அத்தியாயங்களில் பிரதிபலித்து கொண்டது.
ஈராக்கிற்கு ஆரம்பத்தில் ரஸ்யா தான் ஆயத்தங்களை விநியோகித்துக் கொண்டு இருந்தது. ஈராக் பயன்படுத்திய ரஷ்ய ஆயுதங்கள் ஈரானில் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தின.
(இதன் முழுமையான விளக்கத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை பார்வையிடுங்கள்)
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 2 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி