உக்ரைனுக்கு கோடிக்கணக்கில் அள்ளி வழங்கும் அமெரிக்கா
Joe Biden
Russo-Ukrainian War
United States of America
Ukraine
By Sumithiran
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு 4,000 கோடி டொலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் தொடங்கிய நாள் முதலாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்கி வருகி்ன்றன.
இதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டின் படை வலிமையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டிற்கு 4,000 கோடி டொலர் நிதியுதவி வழங்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்