ஹந்தான மலை உச்சியில் சிக்கிய 180 மருத்துவ பீட மாணவர்கள்!
Sri Lanka Police
Sri Lanka
By pavan
மோசமான வானிலை காரணத்தால் ஹந்தான மலை உச்சியில் சிக்கிய 180 மாணவர்களை காவல்துறையினர் தீவிர முயற்சியின் பின் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(02) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மீட்பு பணி
ராகம மருத்துவ பீட மாணவர்களே இவ்வாறு சிக்கிய நிலையில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி