பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
Ministry of Education
University of Colombo
Sri Lanka
By pavan
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கு, தேசிய அடையாள அட்டை இல்லாத வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்க அனுமதிக்கப்பட்ட போதிலும், இனிமேல் அந்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் முடிவுகள்

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஓகஸ்ட் இறுதியில் வெளியிடப்படும் என் எதிர்பார்க்கபடுவது குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி