யாழ். பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!
Jaffna
University of Jaffna
LTTE Leader
Birthday
By Kalaimathy
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68வது பிறந்தநாள் யாழ்ப்பாணப் பல்கலை மாணவர்களால் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி