பயங்கர போதைப்பொருளுடன் சிக்கிய பல்கலை மாணவன்

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime University Grants Commission
By Independent Writer Nov 26, 2025 04:01 AM GMT
Report

ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து செவ்வாய்கிழமை (25) மாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள், வங்கி புத்தகமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் கொடூரம் - மாமனாரை கொன்ற மருமகன் கைது

தமிழர் பகுதியில் கொடூரம் - மாமனாரை கொன்ற மருமகன் கைது

கைது நடவடிக்கை

மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பயங்கர போதைப்பொருளுடன் சிக்கிய பல்கலை மாணவன் | University Student Arrested With Illegal Items

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூதூர் காவல்துறையினர் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

கனடாவிலிருந்து பதிவிடப்பட்ட முகநூல் பதிவு...! சர்ச்சையை கிளப்பும் தேரர்

கனடாவிலிருந்து பதிவிடப்பட்ட முகநூல் பதிவு...! சர்ச்சையை கிளப்பும் தேரர்

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016