சந்தடியில்லாமல் நடந்த இன அழிப்பு!! பாலைவனத்தில் நிர்வாணமாக நடத்திச்செல்லப்பட்ட பெண்கள்
history
war
peoples
armanian genocide
otoman
By Independent Writer
முதலாம் உலக மகா யுத்தம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் களமுனைகளை நோக்கி திரும்பியிருந்தது.
இதன் அடுத்த கட்டமாக சந்தடியில்லாமல் ஒரு இன அழிப்பு துருக்கியின் ஒட்டோமான ராஜ்யத்தில் நடந்தேறியிருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பான ஆர்மேனிய இன அழிப்பு. ஆர்மேனிய இன அழிப்பு எப்படி நடந்தது, ஆர்மேனிய மக்கள் எப்படியெப்படியெல்லாம் துன்புறுத்தி கொல்லப்பட்டார்கள் என்பது பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி