பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை

Galle Face Protest Sri Lankan Peoples SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 21, 2022 11:26 PM GMT
Report

போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை

தேவையில்லாத மிருகத்தனத்தை பிரயோகிக்க எமது நாட்டிற்கும், நாட்டின் மீதான சர்வதேச பிம்பத்திற்கும் உதவாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

தற்போது கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்ட விசேட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிருகத்தனத்தை பிரயோகிக்க வேண்டாம்

பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை | Unnecessary Use Of Brute Force Galle Face Protest

அதிபர் செயலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல சட்டத்தரணிகள் என்னிடம் கூறியுள்ளனர்.

கொழும்பில் பதற்ற நிலை! “கோட்டா கோ கம” போராட்டக்களம் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள்! செயற்பாட்டாளர்கள் கைது (Live)

நுவான் போபேகே உட்பட பலர் கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் தாக்கப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.

துறைசார் அதிகாரிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை தெரியப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதவியேற்ற அன்றே ரணில் அதிரடி! மிருகத்தனத்தைப் பிரயோகிக்க வேண்டாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை | Unnecessary Use Of Brute Force Galle Face Protest

இதேவேளை, தான் காவல்துறை மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், இராணுவத் தளபதிக்கும் தகவல் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றுள்ள நிலையில், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்துபவர்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்