சஜித்தின் நான்கு எம்.பிக்களை ஐ.தே.கவில் இணைய அழைப்பு

SJB Eran Wickramaratne Palitha Range Bandara UNP Harsha de Silva
By Sumithiran Apr 16, 2024 08:11 PM GMT
Report

 ஐக்கிய தேசியக் கட்சி (UNP) நான்கு முக்கிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB)நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிபருடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார,ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர்களான தலதா அத்துகோரள, கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நான்கு எம்.பிக்களுக்கு அழைப்பு 

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றுவதில்லை என தெரிவித்த ரங்கே பண்டார, நாலக கொடஹேவாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதா என்பதை தீர்மானிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் கோரியுள்ளார்.

சஜித்தின் நான்கு எம்.பிக்களை ஐ.தே.கவில் இணைய அழைப்பு | Unp Invites 4 Sjb Mps To Join

ஹிஸ்புல்லாவிற்கு பேரிழப்பு : சிரேஷ்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவிற்கு பேரிழப்பு : சிரேஷ்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஏனைய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும்

பெயர் குறிப்பிடப்படாத ஏனைய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.

சஜித்தின் நான்கு எம்.பிக்களை ஐ.தே.கவில் இணைய அழைப்பு | Unp Invites 4 Sjb Mps To Join

இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் : சிங்கப்பூர் காவல்துறையில் இணைய அரிய வாய்ப்பு

இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் : சிங்கப்பூர் காவல்துறையில் இணைய அரிய வாய்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

      

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026