குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச அரிசி: அம்பலமானது பாரிய மோசடி

Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan May 13, 2024 12:39 AM GMT
Report

மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசியை மோசடியான பொதியிடல்களுக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை  நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  நேற்று(12) பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் படி விசாரணைகளினர் போது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த அரிசியை விநியோகிக்க திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் குறித்து குற்றச்சாட்டு

சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் குறித்து குற்றச்சாட்டு


காலாவதித் திகதி மாற்றம்

கிரிப்பேவ பிரதேசத்தில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு 08 லொறிகள் மூலம் 170,000 கிலோகிராம் அரிசி எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொதி செய்யப்பட்ட போது இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச அரிசி: அம்பலமானது பாரிய மோசடி | Unusable Free Rice For Peoples Gov Confiscation

அரிசியின் பொதிகளில் எழுதப்பட்ட திகதி கடந்த 30ஆம் திகதி காலாவதியாகியிருந்த நிலையில், மனித பாவனைக்கு தகுதியற்ற அரிசி இயந்திரத்தனமாக சுத்தம் செய்யப்பட்டு, காலாவதித் திகதி எதிர்வரும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மீள அமைக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்த அரிசியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச அரிசி: அம்பலமானது பாரிய மோசடி | Unusable Free Rice For Peoples Gov Confiscation

நுகர்வோர் அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட அரிசி கையிருப்பு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அரிசி ஆலையின் உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாதரண தர பரீட்சையின் போது இடம்பெற்ற முறைகேடு: ஆசிரியர் கைது

சாதரண தர பரீட்சையின் போது இடம்பெற்ற முறைகேடு: ஆசிரியர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020