தாயக மண்ணுக்காக போராடிய முன்னாள் போராளியின் இன்றைய நிலை..!
LTTE Leader
Maaveeran
Uravuppalam
Tamil
By pavan
தமிழர் தாயக போராட்டத்தின் வடுக்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் இன்னும் எம்மவர் மத்தியில் நீங்க துயரலைகளை எழுப்பியவண்ணமுள்ளது.
தம் தாய் நிலம்,உறவுகள் என தாயக போராட்டத்தில் இழந்த எம் மக்களின் வரலாறு முற்றுப்பெறாத வலிகளின் தொடர்ச்சியாக காணப்படுகிறது.
அந்தவகையில் கிழக்கு மாகாண மட்டக்களப்பில் வாகரை பிரதேசத்தில் வாழும் விடுதலை போராட்ட முன்னாள் போராளி அருணர் அவர்களின் போராட்ட அனுபவத்தை சுமந்து வருகிறது இன்றைய ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி.
மேலும், தனது வாழ்வாதாரத்திற்காக ஏதாவது கிடைத்தால் அதிலிருந்து முன்னேறலாம் என்று முன்னாள் போராளி அருணர் தெரிவிக்கின்றார்.
நம்பிக்கை

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி