2 சிறுநீரகங்களும் செயலற்று துன்பத்தில் வாடும் தந்தை!
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது தான் இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சியின் நோக்கம்.
கடந்த 119 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட மன்னார் இஷான்குளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி கறுப்புசாமி நகுலேஸ்வரன் என்பவரின் குடும்ப சூழலை தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார்.
வாரத்தில் இரு தடவைகள் இரத்தம் சுத்திகரிப்பு செய்வதற்காக வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 120)
இவருக்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600
