தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வறுமையில் வாழும் பிள்ளைகள்
IBC Tamil
Sri Lankan Tamils
By Vanan
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருகிறது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த 121 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட மன்னார் - வட்டக்கட்டை பகுதியைச் சேர்ந்த மன நலம் குன்றிய 2 பிள்ளைகளை தாய் இல்லாமல் வளர்த்து வரும் தந்தை - அவர்களை வளர்க்க தந்தை படும் கஷ்டங்கள் போன்ற நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 122)
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600
5ம் ஆண்டு நினைவஞ்சலி