மனைவி, பிள்ளைகளை கைவிட்டுவிட்டு 5திருமணம் செய்த கணவன்! கண்ணீரோடு கூறும் பெண் - உறவுப்பாலம் பாகம் 75 (காணொலி)
Mullaitivu
SriLanka
Tamil People
Uravuppalam
Thevipururam
By Chanakyan
சிறு வயதில் திருமணம் செய்துவிட்டு இரு பிள்ளைகளோடு தங்களைக் கைவிட்டுவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக குடும்பத்தைக் கொண்டு நடாத்தும் பெண் தனது துயர நிலையை கண்ணீரோடு கூறுகின்றார்.
இப்போது அவர் பிரிந்து சென்று 5 திருமணங்கள் செய்துள்ளதாகவும் தன்னை 16 வயதில் திருமணம் செய்துவிட்டு 18 வயதில் பிரிந்த விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினை கொண்டு நடத்தவதற்கு பெரும் சிரமத்தை எதிர் கொள்வதாகவும் சிறு தொழில் ஒன்றினை மேற்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த போதிய வசதிகள் இல்லை எனவும் அவர் கூறுகின்றார்.
முல்லைத்தீவு - தேவிபுரம் பாலசிங்கம் நாகம்மா (பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்)
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி