எம்மவர் துயர் துடைக்கும் உறவுப்பாலம் - கடந்து வந்த பாதை

IBC Tamil Sri Lankan Tamils Uravuppalam
By Kiruththikan Sep 04, 2022 11:41 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

உறவுப்பாலம்

வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

அவற்றிலும் வறுமையுடன் மாற வடுக்கள் தரும் வலிகளையும் சுமத்தல் எந்த அளவுக்கு கொடுமையானது என்பது யாவரும் அறிந்ததே.

அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசாங்கம், அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல. ஊடகங்களுக்கும், ஒட்டு மொத்த சமூகத்திற்குமே உண்டு.

வறுமையில் வாழும் குடும்பங்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அவற்றை வெளிக்கொண்டு வந்து சமூகத்தில் அவர்களின் துயரங்களை நீக்கும் ஒரு படியாக ஐபிசி தமிழ் உறவுப்பாலம் எனும் நிகழ்ச்சியின் ஊடக அவர்களிடம் சென்றது.

பட்டு வந்த துயரங்களை சொல்ல முடியாமலும் அவற்றில் இருந்து வெளிவர முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கும் எம்மவர்களின் கதை கேட்டு அவர்களின் துயரில் இருந்து ஒரு படி வெளிவர ஐபிசி தமிழின் உறவுப்பாலம் கைகொடுத்து வருகின்றது.

இன்றோடு 100வது பாகத்தை தொட்டு நிற்கும் உறவுப்பாலம் நிகழ்ச்சி கடந்து வந்த பாதையில் தான் சந்தித்து கொண்டவர்களின் கண்ணீர் துடைக்க காரணமாய் இருந்த புலம்பெயர் தேசத்து உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

உறவுப்பாலம் - கடந்து வந்த பாதை


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

20 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

03 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, மன்னார், நயினாதீவு, Luzern, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

06 Jan, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, மாமூலை

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, London, United Kingdom

06 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Basel, Switzerland

30 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை வடக்கு, மாவிட்டபுரம்

31 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

04 Jan, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024