கனடாவில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்
people
canada
omicron
By Sumithiran
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் வைரசால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் கனடாவில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி பொது மக்கள் தங்கள் வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எல்லைப் பகுதியிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுவீடன் நாட்டுக்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடை விதித்துள்ளன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி