ஹோர்முஸ் நீரிணை அருகே விழுந்து நொருங்கிய அமெரிக்க உலங்கு வானூர்தி : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

Donald Trump Helicopter Crash Strait of Hormuz
By Jaso Jun 09, 2026 10:03 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே நேற்று(09) திங்களன்று விபத்துக்குள்ளான அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி தாக்குதல் உலங்கு வானூர்தியின் குழுவினர் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. மேலும், உலங்கு வானூர்தி ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளானதா, இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சிக்கலைச் சந்தித்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “விமானிகள் நலமாக உள்ளனர், யாருக்கும் காயம் ஏற்படவில்லை, நாளை அறிக்கை வெளியிடப்படும், ஆனால் விமானிகள் நலமாக உள்ளனர்” என்று கூறினார்.

ஹோர்முஸ் நீரிணை அருகே விழுந்து நொருங்கிய அமெரிக்க உலங்கு வானூர்தி : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Us Attack Helicopter Down Near Strait Of Hormuz

பிராந்தியத்தில் பல நாட்களாக மாறி மாறி நிலவிய பதட்டமான சூழலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முறியும் நட்புறவு! நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்

முறியும் நட்புறவு! நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்

அமெரிக்கா முழுமையான வெற்றி.! ட்ரம்ப வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமெரிக்கா முழுமையான வெற்றி.! ட்ரம்ப வெளியிட்டுள்ள அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021