முறியும் நட்புறவு! நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்

Donald Trump Iran Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Jun 09, 2026 01:12 AM GMT
Report

இஸ்ரேல் மீண்டும் ஈரானைத் தாக்கினால், இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்கக்கூடும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தான் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"நான் அவரிடம், நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், இல்லையென்றால் மிக விரைவில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்' என்று கூறினேன்" என ட்ரம்ப் கூறியதாக முக்கிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பெய்ரூட்டைக் குறிவைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக, ஈரான் வடக்கு இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! உருவாகும் ஈரானின் பாரிய பாதுகாப்பு வளையம்

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! உருவாகும் ஈரானின் பாரிய பாதுகாப்பு வளையம்

போருக்கான அவசியம் 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, ஈரானுக்கு எதிராக மீண்டும் பதிலடித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று ட்ரம்ப் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

முறியும் நட்புறவு! நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல் | Israel Lose Us Support Trump Warns Netanyahu

இருப்பினும், ட்ரம்ப் கூறியதை நெதன்யாகு ஒரு புரிந்துகொண்டிருக்க வாய்ப்பே இல்லை என்றும், அவர் தனது விருப்பப்படியே செயல்படுகிறார் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "இஸ்ரேலில் அரசியல் ரீதியாகத் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகுவுக்குப் போர் தொடர வேண்டியுள்ளது, ஆனால் அமெரிக்காவில் அரசியல் ரீதியாக நிலைத்திருக்க ட்ரம்புக்கு இப்போர் முடிவுக்கு வர வேண்டியுள்ளது" என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் நிச்சயமாக முறியடிக்கும்! அமெரிக்காவுக்கு முக்கிய புள்ளி எச்சரிக்கை

ஈரான் நிச்சயமாக முறியடிக்கும்! அமெரிக்காவுக்கு முக்கிய புள்ளி எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதல் அச்சம்! முடக்கப்பட்ட ஈரான் வான்வெளி மீண்டும் திறப்பு

இஸ்ரேல் தாக்குதல் அச்சம்! முடக்கப்பட்ட ஈரான் வான்வெளி மீண்டும் திறப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021