யு.எஸ் தாக்குதல் எதிரொலி! தென்னாபிரிக்காவில் நிலைக்கொண்டுள்ள பிரிக்ஸ் போர் கப்பல்கள்

United States of America South Africa Russia Venezuela
By Dharu Jan 10, 2026 09:28 PM GMT
Report

ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்த ஒரு வார கால கடற்படைப் பயிற்சிகளை அத்தியாவசியமானது என்று தென்னாப்பிரிக்கா கூறியுள்ளது.

மேலும் தென்னாப்பிரிக்க கடற்கரையை இலக்காக கொண்ட உலகளவில் அதிகரித்து வரும் கடல்சார் பதட்டங்களுக்கு ஒரு முக்கிய பிரதிபலிப்பாக குறித்த பயிற்சி அமையும் என தென்னாப்பிரிக்கா விவரித்துள்ளது.

இதன்படி இன்று அந்நாட்டின்  கேப் டவுன் கடற்கரையில் தொடங்கிய “அமைதிக்கான விருப்பம் 2026” என்ற இராணுவ பயிற்சிகள், மேற்கத்திய தடைகளை மீறியதாகக் கூறி, வடக்கு அட்லாண்டிக்கில் வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.

எதுவுமே செய்யாத ஒபாமாவிற்கு ஏன் நோபல் பரிசு..! ட்ரம்பின் பேச்சால் சர்ச்சை

எதுவுமே செய்யாத ஒபாமாவிற்கு ஏன் நோபல் பரிசு..! ட்ரம்பின் பேச்சால் சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கும் சீனா, ஈரான், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல பிரிக்ஸ் பிளஸ் நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த கடற்படைப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.

யு.எஸ் தாக்குதல் எதிரொலி! தென்னாபிரிக்காவில் நிலைக்கொண்டுள்ள பிரிக்ஸ் போர் கப்பல்கள் | Us Attack On South American Countrys South Africa

இந்தப் பயிற்சிகள் "கப்பல் பாதைகள் மற்றும் கடல்சார் பொருளாதார நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ், பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக தற்போது விரிவடைந்துள்ளது.

எதுவுமே செய்யாத ஒபாமாவிற்கு ஏன் நோபல் பரிசு..! ட்ரம்பின் பேச்சால் சர்ச்சை

எதுவுமே செய்யாத ஒபாமாவிற்கு ஏன் நோபல் பரிசு..! ட்ரம்பின் பேச்சால் சர்ச்சை

உறுப்பு நாடு 

இந்த வார கடற்படைப் பயிற்சிகளுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யு.எஸ் தாக்குதல் எதிரொலி! தென்னாபிரிக்காவில் நிலைக்கொண்டுள்ள பிரிக்ஸ் போர் கப்பல்கள் | Us Attack On South American Countrys South Africa

இந்நிலையில் சீனாவும் ஈரானும் தென்னாப்பிரிக்காவிற்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. ரஷ்யாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் கொர்வெட் கப்பல்களை அனுப்பியுள்ளன. தென்னாப்பிரிக்கா ஒரு போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.

மேலும், இந்தோனேசியா, எத்தியோப்பியா மற்றும் பிரேசில் ஆகியவை பார்வையாளர்களாக இணைந்துள்ளன.

ஈரானிய போராட்டக்காரர்கள் தொடர்பில் கமேனியின் அறிவிப்பால் பரபரப்பு

ஈரானிய போராட்டக்காரர்கள் தொடர்பில் கமேனியின் அறிவிப்பால் பரபரப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026