எட்டுத் தமிழர்களை கொலை செய்த சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதித்த அமெரிக்கா! (காணொளி)
America
Army
War crimes
SriLanka
human rights violations
By Chanakyan
மனித உரிமை மீறல்களுக்காக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தடைகளை வெளியுறவுத்துறை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
‘Trinco 11’ காணாமல்போன சம்பவங்களில் தொடர்புடைய சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க என்ற சிப்பாய் ஆகியோருக்கு இப்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்