வட்டிவீத்தை உயர்த்தியது அமெரிக்க மத்திய வங்கி
United States of America
Financial crisis
By Vanan
மிகப் பெரிய வட்டிவீத உயர்வு
அமெரிக்க மத்திய வங்கி ஏறக்குறைய 30 ஆண்டுகளின் பின்னர் மிகப் பெரிய வட்டிவீத உயர்வை அறிவித்துள்ளது.
அதிகரித்துவரும் நுகர்வோர் விலைகளை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்த வகையில் தற்போது 1.5 வீதமாக காணப்படும் வட்டிவீதத்தை 1.75 ஆக அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.
பணவீக்கம்
கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் மூன்றாவது தடவையாக இந்த வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
பணவீக்கமானது எதிர்பாராத வகையில் மிகவும் உயர்ந்த மட்டத்தை எட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

