ஈரான் மீதான கடற்படை முற்றுகையை உத்தியோகபூர்வமாக நீக்கியது அமெரிக்கா!

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Jun 18, 2026 06:21 PM GMT
Report

ஈரானியத் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கடல்சார் போக்குவரத்துகளுக்குமான கடற்படை முற்றுகை நீக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றை மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ளது.

கைதான கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கைதான கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கடற்படைக் கப்பல்கள்

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் அனைத்து இராணுவ முற்றுகை அமலாக்க முயற்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை உத்தியோகபூர்வமாக நீக்கியது அமெரிக்கா! | Us Central Command Lifts Naval Blockade On Iran

வளைகுடா பகுதியில் ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களின் போக்குவரத்தை அமெரிக்கப் படைகள் இனி தடுக்காது.

ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் பின்பற்றப்படுவதையும், மதிக்கப்படுவதையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக எங்களது சிறந்த கடற்படைக் கப்பல்கள் அந்தப் பொதுவான கடல் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சகட்ட பதற்றத்தில் உக்ரைன் போர்! பற்றி எரியும் ரஷ்யா - ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

உச்சகட்ட பதற்றத்தில் உக்ரைன் போர்! பற்றி எரியும் ரஷ்யா - ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய உலக கச்சா எண்ணெய் விலை

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய உலக கச்சா எண்ணெய் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி