இஸ்ரேலுக்கு இரண்டாவது நாசகாரி கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா

Israel Turkey Israel-Hamas War
By Sumithiran Oct 11, 2023 03:12 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இஸ்ரேலுக்கு அருகில் இரண்டாவது கடற்படை விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கா நாசகாரி கப்பலை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்த்துவதாக அறிவித்தது.

இஸ்ரேலுக்கான பாதுகாப்பு உதவி

பென்டகன் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் போர் விமானங்களையும் நகர்த்தவுள்ளது.இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்றும், அதன் பாதுகாப்பு உதவி ஞாயிற்றுக்கிழமை முதல் நகரத் தொடங்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஒஸ்ரின் கூறினார்.

இஸ்ரேலுக்கு இரண்டாவது நாசகாரி கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா | Us Considering Sending Second Naval Aircraft

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

துருக்கி அதிபர் கடும் விமர்சனம்

இதேவேளை துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் செவ்வாயன்று அமெரிக்கா ஒரு நாசகாரி கப்பலை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்த்தியதற்காக கடுமையாக விமர்சித்தார்.

இஸ்ரேலுக்கு இரண்டாவது நாசகாரி கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா | Us Considering Sending Second Naval Aircraft

அது காஸாவில் "கடுமையான படுகொலைகளை" செய்யும் என்று கூறினார். "அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் இஸ்ரேலுக்கு அருகில் என்ன செய்யும், ஏன் அவர்கள் வருகிறார்கள்? அதில் இருக்கும் படகுகளும் விமானங்களும் என்ன செய்யும்? காசாவை சுற்றி தாக்கி, அங்கு கடுமையான படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எர்டோகன் ஒரு கூட்டுப் பத்திரிகையில் கூறினார்.  

உலகையே அலற விடும் ஹமாஸ்! இஸ்ரேலின் மாற்று நடவடிக்கை

உலகையே அலற விடும் ஹமாஸ்! இஸ்ரேலின் மாற்று நடவடிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020