நள்ளிரவில் வந்த மர்ம விமானங்கள்!! இந்தியாவுக்கு ஆபத்து

Sri Lanka United States of America India
By Vanan Mar 12, 2023 03:24 PM GMT
Report

இந்தியாவுக்கு தெரியாமல் அமெரிக்க படைத்துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் இலங்கையில் தரையிறங்கிய விடயம் இந்தியாவுக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது.

பெப்ரவரி 14ஆம் திகதி அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான சீ - 17 குளோப் மாஸ்டர் ரக இரு விமானங்கள் 29 அமெரிக்க உயர் அதிகாரிகளுடன், பெருமளவு ஆயுதங்கள் மற்றும் பலவிதமான படைத்துறை உபகரணங்களுடன் இலங்கையில் தரையிறங்கியது.

ஆனால், அந்த ஆயுதங்கள் இலங்கையில் இறக்கப்பட்டனவா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விமானத்தில் இலங்கை வந்திருந்த உயர் மட்ட பிரமுகர்களுள் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ யின் தலைவர் வில்லியம் பேன்ஸ் மற்றும் இந்தோ - பசுபிக் இராணுவ செயற்பாடுகளின் கொள்கை வகுப்பு அதிகாரியான ஹெனடியா றோயல் ஆகியோரும் உள்ளடங்குவர்.

மிகப் பெரிய நகர்வு 

அமெரிக்க விமானப்படையின் வான்கலங்களில் பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக அவர்கள் இலங்கைக்குள் நுழைந்ததன் பின்னணியில் ஏதோ மிகப் பெரிய நகர்வு ஒன்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளின் இலங்கை வருகை பற்றியோ, அவர்கள் இலங்கையில் மேற்கொண்ட சந்திப்புகளின் விபரமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை என்கின்ற செய்தி தான் இந்த விவகாரத்தில் அதிகம் பரபரப்புக்கு உள்ளாகி வருகின்ற ஒன்றாக இருக்கிறது.

அமெரிக்க அதிகாரிகளின் வருகை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் இந்திய தூதரக அதிகாரிகள் வெளிப்படுத்திய ஆர்வத்தை பார்க்கின்ற போது இந்தியாவுக்குத் தெரியாமல் அமெரிக்க அதிகாரிகளின் இலங்கை வருகை இருந்துள்ளதான சந்தேகம் வெளிப்பட்டுள்ளது.

விமானங்கள் எதற்காக வந்தன? அந்த விமானத்தில் வந்தவர்கள் யார்? இந்தியாவிற்கு ஏற்படப்போகும் ஆபத்து போன்ற சந்தேகங்களுக்கு பதிலாய் - இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய உண்மையின் தரிசனம்,


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025