மத்திய கிழக்கு விரையும் அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

Benjamin Netanyahu Joe Biden United States of America Iran Israel-Hamas War
By Aadhithya Aug 12, 2024 01:01 PM GMT
Report

இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்குமான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

குறித்த தகவலை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன்  (Pentagon) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் உடனான தொலைபேசி அழைப்பொன்றில், ஆஸ்டின் இஸ்ரேலை பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பென்டகன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

போர் கப்பல்

இதேவேளை, USS Abraham Lincoln Carrier Strike Group எனும் அமெரிக்க போர் கப்பல் குழுவினை F-35C ரக போர் விமானங்களுடன் மத்திய கிழக்கிற்கு (Middle East) செல்லுமாறு லாயிட் ஆஸ்டின் உத்தரதவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: அதிகரிக்கும் பதற்றம் | Us Deploys Submarine In Middle

குறிப்பாக, இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் தாக்குதலுக்கு முன்னதாக, மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவ சொத்துக்களை அமெரிக்கா (USA) நிலைநிறுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும். ஈரான் (Iran) மண்ணில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதற்காக இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று ஈரான்  தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உச்சமடையும் போர்க்களம்: இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது

உச்சமடையும் போர்க்களம்: இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது

இஸ்ரேலுக்கு பேரிடியாக அமையும் கண்டுபிடிப்பு: ஈரான் களமிறக்கிய அதிநவீன ஏவுகணை

இஸ்ரேலுக்கு பேரிடியாக அமையும் கண்டுபிடிப்பு: ஈரான் களமிறக்கிய அதிநவீன ஏவுகணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021