அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா

Donald Trump Kamala Harris Election US election 2024
By Shadhu Shanker Nov 05, 2024 07:55 PM GMT
Report

அமெரிக்க (USA)  ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு, பெரும் எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று வருகின்றது.

ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் (Kamala Harris), குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும்  (Donald Trump) வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 538 இடங்களில் 270 இடங்களில் வெற்றிபெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வாக்களிப்பு ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வாக்களிப்பு ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

இந்த நிலையில்,தேர்தலில் இருவரும் சமமாக, அதாவது 269 - 269 இடங்களில் வென்றால், ஜனாதிபதி எப்படி தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா | Us Election 2024 Tie What Does The Law Say

இது தொடர்பாக அமெரிக்க சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கையில் , ``ஒருவேளை இந்தத் தேர்தலில் இருவரும் சரிக்கு சமமான இடங்களை வென்றால், அந்தத் தேர்தல் "contingent election" னாக மாறும்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்க சட்டத் திருத்தம் 12-ன் படி, அமெரிக்க பிரதிநிதிகள் சபை (US Congress - அமெரிக்காவின் கூட்டாட்சி அரசின் சட்டமன்றம்.) யிடம் அடுத்த ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வழங்கப்படும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவது ஏன்..! காரணம் தெரியுமா..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவது ஏன்..! காரணம் தெரியுமா..!

அமெரிக்க சட்டம் 

ஒரு வேட்பாளர் பெரும்பான்மையைப் பெறும் வரை, சபையில் வாக்களிப்பு தொடரும். அதுவரை அவையின் சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவியில் இருப்பார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா | Us Election 2024 Tie What Does The Law Say

பதவியேற்பு நாள்வரை எந்த வேட்பாளரும் வெற்றிப்பெறவில்லை என்றால், மேல் சபையான செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாக பதவியேற்பார்."என்கிறார்கள்.

இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலா ஹாரிஸ் வெற்றிபெற தமிழக கிராமமொன்றில் நடைபெறும் யாகம்

கமலா ஹாரிஸ் வெற்றிபெற தமிழக கிராமமொன்றில் நடைபெறும் யாகம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                    
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016