இலங்கையில் உள்ள தனது பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் விடுத்த அறிவிப்பு!
Galle Face Protest
May Day
United States of America
SL Protest
United States Embassy in Sri Lanka
By Kanna
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசேட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,
இன்று உழைப்பாளர் தினம் என்பதால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பேரணிகள் அமைதியாக நடத்தப்படுகின்ற போதிலும், பாதுகாப்பு காரணிகளை முன்னிறுத்தி அவ்வாறான பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் என்று அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்