2 நாட்கள் மூடப்படவுள்ள அமெரிக்க தூதரகம் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் 26 ( வியாழக்கிழமை) மற்றும் 27 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் தூதரகம் மூடப்பட்டிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
'நன்றி தெரிவிக்கும் தினத்தை' (Thanksgiving Day) முன்னிட்டே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Please note that the U.S. Embassy will be closed on Thursday, November 26, and Friday, November 27, in observance of Thanksgiving. We will resume normal operations on Monday, November 30, 2026. 'තුති පිදීමේ දිනය ' (Thanksgiving Day) නිමිත්තෙන්, නොවැම්බර් 26 බ්රහස්පතින්දා සහ නොවැම්බර් 27 සිකුරාදා යන දිනවල එක්සත් ජනපද තානාපති කාර්යාලය වසා තබන බව කරුණාවෙන් සලකන්න. 2026 නොවැම්බර් 30 සඳුදා දින සිට අපගේ කටයුතු යළි සාමාන්ය පරිදි ආරම්භ කෙරේ. நன்றி பகிர்தல் (Thanksgiving) தினத்தை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் திகதி வியாழக்கிழமையும் மற்றும் நவம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்பதை தயவுடன் கவனத்தில் கொள்ளவும். 2026 நவம்பர் 30 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும்.
— U.S. Embassy in Sri Lanka (@USEmbSL) November 24, 2026
விடுமுறை நாளுக்காகத் தூதரகத்தின் வழக்கமான சேவைகளும் அலுவலகச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நவம்பர் 30ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைபோல் ஆரம்பமாகும் என குறித்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |