குவைத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் 3 எப்-15 போர் விமானங்கள்...!

United States of America Iran Middle East Iraq Kuwait
By Dharu Mar 02, 2026 07:22 AM GMT
Report
🛑 புதிய இணைப்பு

குவைத்தில் உள்ள அலி அல் சலாம் அமெரிக்க வான் தளத்திற்கு அருகில், ஒரு போர் விமானம் வானில் தீப்பிடித்து வீழ்ந்த காணொளி வெளிப்பட்ட நிலையில், இந்தச் சம்பவங்கள் விபத்தல்ல மாறாகக் குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தவறுதலாக இவற்றை எதிரிநாட்டு விமானங்கள் எனக் கருதித் தாக்குதல் நடத்தியதால் நடந்த சம்பவங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் எப்-15 (F-15) ரக ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்களில் மூன்று கலங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன.

குவைத் வான் பாதுகாப்புத் தரப்பு தற்செயலாக இவற்றைச் சுட்டதாக அமெரிக்காவின் அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அறிவித்துள்ளது.

எனினும், தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் இருந்த விமான ஓட்டிகள் உட்பட ஆறு பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑 முதலாம் இணைப்பு

வளர்ந்து வரும் ஒரு இராணுவ மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்க விமானப்படையின் McDonnell Douglas F-15E Strike Eagle போர் விமானம் குவைத்தில் விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு குவைத்தில், ஈராக் மற்றும் குவைத்தை பிரிக்கும் கோர் அப்துல்லா நீர்வழிப்பாதைக்கு அருகில், இன்று(02.03.2026) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பக் கருத்துக்களில் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில் இந்த போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழிறங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறது.

இந்த விமானம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தொடர்ச்சியான வான்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

கமேனியின் படுகொலையால் அதிரும் சர்வதேசம்: அமெரிக்கா - ஈரானுக்கு ரஷ்யாவின் அவசர அறிக்கை

கமேனியின் படுகொலையால் அதிரும் சர்வதேசம்: அமெரிக்கா - ஈரானுக்கு ரஷ்யாவின் அவசர அறிக்கை

விமானி மோதும் முன் வெளியேறினார்

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், விமானத்தில் இருந்த ஒருவராவது அவசர வெளியேற்ற (ejection) முறையின் மூலம் வெளியேறி பாராசூட்டுடன் தரையிறங்குவதை காட்டுகிறது.

குவைத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் 3 எப்-15 போர் விமானங்கள்...! | Us F 15 Fighter Jet Crashes Near Iran Border

ஆரம்ப தகவல்களின் படி, அமெரிக்கரைச் சேர்ந்த விமானி பாதுகாப்பாக வெளியேறியதாகவும், காயங்கள் ஏதுமின்றி விபத்து இடத்திலிருந்து நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

குவைத் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும் காட்சிகளை பகிர்ந்துள்ளனர்.

வெளியேற்ற இருக்கையை பயன்படுத்திய பின்னர் விமானி தரையில் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் அல்லது மற்ற குழு உறுப்பினர்களின் நிலை குறித்து அமெரிக்க விமானப்படையிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : லெபனானில் 31 பேர் பலி!

தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : லெபனானில் 31 பேர் பலி!

F-15E Strike Eagle

McDonnell Douglas F-15E Strike Eagle என்பது இரட்டை பணி திறன் கொண்ட (dual-role) ஒரு மேம்பட்ட போர் விமானமாகும்.

இது வான்வழி-வான்வழி (air-to-air) போரும், துல்லியமான ஆழத் தாக்குதல் (precision deep-strike) பணிகளையும் மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை (U.S. Central Command) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இது மத்திய கிழக்கு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கமெனி மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கை! களத்தில் குதிக்கும் ஹிஸ்புல்லா

கமெனி மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கை! களத்தில் குதிக்கும் ஹிஸ்புல்லா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015