ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஒரு வார அவகாசம்

Donald Trump United States of America Iran Iran-Israel War Crude Oil
By Dharu Mar 13, 2026 11:46 AM GMT
Report

ஈரானுடனான போருக்கான மதிப்பீட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதாக அமெரிக்க தாக்குதல் நகர்வுகளை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியாகியுள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றம் விரைவில் நடைபெற வாய்ப்பு குறைவு. அதற்கு நிலப்படை இராணுவ தலையீடு அல்லது பெரிய அளவிலான உள்நாட்டு போராட்டங்கள் மீண்டும் எழுவது போன்ற சூழ்நிலை தேவைப்படும் என அமெரிக்க தரப்புக்கள் கூறியுள்ள நிலையில் இந்த விடயம் அடிகோடிடப்பட்டுள்ளது.

இதனை சில இஸ்ரேலிய ஊடகங்களும் விளக்கியுள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட, இஸ்ரேல் மற்றும் உலகளாவிய யூத சமூகங்கள் தொடர்பான செய்திகள்களும் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீருக்குள் ஈரான் பதித்த Naval Mine! அமெரிக்க கடற்படைக்கு பாரிய சவால்

நீருக்குள் ஈரான் பதித்த Naval Mine! அமெரிக்க கடற்படைக்கு பாரிய சவால்

ஒரு வாரம் அவகாசம்

அதில் குறிப்பாக,  அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்து, போரை விரைவில் முடிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஒரு வார அவகாசம் | Us Gives Israel One Week To End Iran War

இது எண்ணெய் விலை உயர்வு, உலக சந்தை அழுத்தம் போன்ற காரணங்களால் என்று தெரிகிறது.

எனினும் அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

அமெரிக்க நிர்வாகம் இந்த மோதல் எண்ணெய் விலைகள் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அதிகமாக கவலைப்படுகின்றது.

அதே சமயம், இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகள் முக்கிய முன்னேற்றங்களை பெற்றுள்ளதாகக் கூறுகிறது.

ஈராக்கில் ட்ரோன் தாக்குதல் : பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு

ஈராக்கில் ட்ரோன் தாக்குதல் : பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு

எண்ணெய் விலைகளில் தாக்கம்

இதற்கிடையில், நேற்று வெளியான அமெரிக்காவின் செய்தித்தாள் ஒன்றில்,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் மோதலைத் தொடங்கிய போது அதன் விளைவுகள் குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஒரு வார அவகாசம் | Us Gives Israel One Week To End Iran War

இந்த மோதல் நேரடியாக எண்ணெய் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட பொருளாதார நிபுணர்கள், ட்ரம்ப் நிர்வாகம் இந்த மோதலின் விளைவுகளை குறைவாக மதிப்பிட்டதாக கூறியுள்ளனர்.

அதன் காரணமாக, அமெரிக்காவில் தேவையான அளவில் எண்ணெய் உற்பத்தி இருந்த போதிலும், இரண்டு வாரங்களுக்குள் பெட்ரோல் விலை ஒரு லீற்றருக்கு 60 சென்ட் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்த “செழிப்பு நிறைந்த பொற்காலம்”("Golden Age of Prosperity) என்ற பொருளாதார இலக்கு, உயர்ந்து வரும் பணவீக்கத்துடன் நேரடி முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலின் படி, சந்தைகளில் உருவான அச்சத்தை குறைக்கும் முயற்சியாக, அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய கையிருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியிட ட்ரம்ப் உத்தரவிட்டார்

இதற்கு முன், எரிசக்தி செயலாளர் கிரிஸ் ரைட் அளித்த கருத்துக்கள் முதலீட்டாளர்களை நிம்மதிப்படுத்தத் தவறியதாகவும் குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது.

துருக்கியில் உள்ள நேட்டோ விமானப்படை தளத்திற்கு தாக்குதல் எச்சரிக்கை

துருக்கியில் உள்ள நேட்டோ விமானப்படை தளத்திற்கு தாக்குதல் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026