அமெரிக்காவில் க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

United States of America World
By Shalini Balachandran Mar 18, 2025 06:44 PM GMT
Report

அமெரிக்காவில் (United States) க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையங்களில், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உள்படுத்தி, இந்தியர்கள் உள்பட க்ரீன் கார்டு வைத்திருக்கும் முதியவர்களை குறி வைத்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்து தாங்களாக முன்வந்து க்ரீன் கார்டுகளை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிலர், அவர்களின் கெடுபிடிகளுக்குப் பயந்து தங்களது க்ரீன் கார்டுகளை ஒப்படைத்துவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் பணவீக்கம் குறித்து வெளியான தகவல்

கனடாவில் பணவீக்கம் குறித்து வெளியான தகவல்

மூத்தக் குடிமக்கள் 

இந்தநிலையில், க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்தக் குடிமக்களுக்கு சட்டத் துறையிடமிருந்து வரும் அறிவுரை என்னவென்றால் யாரும் க்ரீன் கார்டை ஒப்படைக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை | Us Green Cards For Senior Citizens 2025

க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள், குடியுரிமைத் துறை நீதிபதியின் ஆலோசனையை பெறலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

க்ரீன் கார்டுகளை ஒப்படைக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட மூத்தக் குடிமக்களுக்காக பணியாற்றும் குடியுரிமைத் துறை வழக்குரைஞர்கள் தெரிவிக்கையில், “அமெரிக்காவில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் பெற்றோர், அமெரிக்காவின் குளிர்காலத்தில் மட்டும் அதாவது 180 நாள்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவது வழக்கம்.

குளிர்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் போது நிச்சயம் அவர்களது க்ரீன் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும்.

உக்ரைன் - ரஷ்யா போரை தன்னால் நிறுத்த முடியும் : நரேந்திர மோடி அதிரடி

உக்ரைன் - ரஷ்யா போரை தன்னால் நிறுத்த முடியும் : நரேந்திர மோடி அதிரடி

குடியுரிமைத் துறை

இதனைக் காரணம் காட்டி நிராகரிக்க முடியாது ஏனெனில், அமெரிக்க சட்டம், ஒருவர் 365 நாள்ளுக்கும் மேலாக அமெரிக்காவிலிருந்து வெளியே சென்று எங்காவது தங்கியிருந்தால்தான் க்ரீன் கார்டு உரிமத்தை ரத்து செய்வதற்காக பரிசீலிக்க முடியும் என்பதை அறிந்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, க்ரீன் கார்டு வைத்திருக்கும் இந்திய மூத்த குடிமக்களுக்காக பணியாற்றி வரும் வழக்குரைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் அமெரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியிருக்கும் மூத்த குடிமக்கள், தங்களது க்ரீன் கார்டுகளை ஒப்படைக்குமாறு மிரட்டப்படுவதாகவும், இல்லாவிட்டால் திடீர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அச்சுறுத்தல்கள் வருவதாகவும் மூத்த குடிமக்கள் புகார் தெரிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை | Us Green Cards For Senior Citizens 2025

எனவே, மூத்த குடிமக்கள் யாரும் தங்களது க்ரீன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டாம் என்றும், அவ்வாறு மிரட்டப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மொழிப் பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால், விமான நிலையம் வரும் மூத்த குடிமக்களிடம் சில விண்ணப்பங்களில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் மிரட்டி கையெழுத்து வாங்கிக் கொள்வதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலியப் படைகள் காசாவில் கோர தாண்டவம்: 400யை கடந்தது பலி எண்ணிக்கை

இஸ்ரேலியப் படைகள் காசாவில் கோர தாண்டவம்: 400யை கடந்தது பலி எண்ணிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025