உக்ரைன் - ரஷ்ய யுத்தம்! சரிவிலிருந்து மீண்ட அமெரிக்கா உளவுத்துறை! (காணொலி)
America
Russia
Joe Biden
Ukraine
Afghanistan
Ukraine War
Russia War
By Chanakyan
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பு யுத்தமொன்றை மேற்கொள்ளப்போகிறது என்கின்ற விடயத்தை அமெரிக்க உளவுத்துறை சரியாக கணிப்பிட்டிருந்ததை இன்று உலகமே வியந்து பார்க்கிறது.
கடந்த இரண்டு தசாப்த காலமாக சரிந்து கிடந்த அமெரிக்க உளவுத்துறையின் பெயரை மீண்டும் எழுப்பிவிட்ட ஓர் சந்தர்ப்பமாகவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் முன்கூறப்பட்ட அமெரிக்க புலனாய்வு தகவல்கள் அமைந்திருந்தன.
இது தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,