இலங்கைக்கு தெற்கே பயணித்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா

United States of America Petrol diesel price Crude Oil Prices Today Venezuela
By Dharu Feb 10, 2026 08:26 AM GMT
Report

கரீபியன் பகுதியில் அமெரிக்கா விதித்த தடையை மீறி சென்றதாக கூறப்படும் Aquila II என்ற எண்ணெய் டேங்கர் கப்பலை, தென் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ஆயுதப் படைகள் தடுத்து நிறுத்தி ஏறிச் சோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பல் கரீபியனில் இருந்து தப்பியோடியதாகவும், அதை அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக தொடர்ந்து கண்காணித்து இந்தியப் பெருங்கடலில் பிடித்ததாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

குறித்த கண்காணிப்பில் ஹெலிகாப்டர்கள் மூலம் இராணுவ குழு கப்பலில் இறங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

Aquila II கப்பல்

Aquila II கப்பல் முன்பு பனாமா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இதற்கு தடைவிதித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கைக்கு தெற்கே பயணித்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா | Us Intercepts Oil Tanker Srilanka Sea Indian Ocean

மேலும், வெனிசுவேலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறிய கப்பல்களில் இதுவும் ஒன்று என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உலகக் கடல்பரப்பில் அமெரிக்க அதிகாரத்தை மீறுபவர்களை அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க பாதுகாப்புதுறை துறை மீண்டும் தெரிவித்துள்ளது.

இந்திய வரைபடத்தை மாற்றிய அமெரிக்கா...! சர்வதேச அளவில் வெடிக்கும் சர்ச்சை

இந்திய வரைபடத்தை மாற்றிய அமெரிக்கா...! சர்வதேச அளவில் வெடிக்கும் சர்ச்சை

எப்ஸ்டீன் ஒரு உளவுத்துறை கருவியா...! உலகத்தலைவர்களை ஆட்டி வைக்கும் அதிர்ச்சிகள்

எப்ஸ்டீன் ஒரு உளவுத்துறை கருவியா...! உலகத்தலைவர்களை ஆட்டி வைக்கும் அதிர்ச்சிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
GalleryGalleryGalleryGallery
ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020