முடிவுக்கு வரும் மத்திய கிழக்கு யுத்தம்...! வெளியான அதிரடி அறிவிப்பு

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Jun 12, 2026 09:28 PM GMT
Report

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் இறுதியான ஒப்புக்கொள்ளப்பட்ட வரைவு உரை எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவிய காலகட்டம் முழுவதும் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான், தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக இரு தரப்புடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுரேனியத்தை வெளியே அனுப்ப முடியாது...! திட்டவட்டமாக அறிவித்த ஈரான்

யுரேனியத்தை வெளியே அனுப்ப முடியாது...! திட்டவட்டமாக அறிவித்த ஈரான்

சர்வதேச அதிகாரிகள்

அத்தோடு அமைதி என்பது முன்னெப்போதையும் விட இப்போது மிக அருகில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேச அதிகாரிகள் வெளியிட்டு வரும் அறிவிப்புகளைப் பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

முடிவுக்கு வரும் மத்திய கிழக்கு யுத்தம்...! வெளியான அதிரடி அறிவிப்பு | Us Iran Peace Deal Final Draft Reached 2026

முன்னதாக ஆவணங்களை இறுதி செய்வதற்கு உட்பட்டு அமெரிக்கா ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சிறந்த சமரசத்தை எட்டியுள்ளது என வியாழக்கிழமை பிற்பகல் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் பதிவிற்கு முன்னதாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடனான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமாக உள்ளது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் டிரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்...! ஸ்பேஸ்எக்ஸின் புதிய வரலாறு

உலகின் முதல் டிரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்...! ஸ்பேஸ்எக்ஸின் புதிய வரலாறு

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது!

உளவு பார்த்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர் சீனாவில் அதிரடியாக கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023