இறையாண்மை பேசும் வாஷிங்டன் - தவிக்கும் கொழும்பு! வல்லரசுகளின் நிழற்போரில் சிக்கும் இலங்கை

Sri Lanka United States of America Middle East World
By Shalini Balachandran Mar 08, 2026 12:00 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இலங்கை
Report

மத்திய கிழக்கு மோதலின் நிழற்போரில் எதிர்பாராத விதமாக மாட்டிய இலங்கையை மையப்படுத்திய வாஷிங்டனின் அண்மைய சுருதிகள் இருகருக்கு பட்டயம் போல வந்துள்ளன.

ஒருபுறத்தே ஈரானிய கடற்படையினர் தொடர்பான விடயங்களில் இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாகவும் ஈரானிய கப்பல்; அதன் ஈரானிய மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவை சிறிலங்கா எடுக்கும் என வாஷிங்டன் சொல்கிறது.

ஆனால் மறுபுறத்தே ஈரானிய போர்க்கப்பல்கள் எங்கே நின்றாலும் அது ஒரு சட்டபூர்வமான இராணுவ இலக்கு என அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளை மையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை எல்லைக்கு அருகே ஈரானிய கப்பலைத் தாக்கியிருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு சிறிலங்காவின் ஆட்சித்தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடம் உள்ள நிலையில் ஈரானிய கப்பல் அதன் மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவை சிறிலங்கா எடுக்கலாம் என வெளிப்பார்வைக்குச் சொல்லத் தலைப்படும் வாஷிங்டன் உள்ளரங்கமாகத் தங்களை மீறி கொழும்பு ஒரு முடிவை எடுக்க முடியுமா ? எனச் செக்மேட் வைக்கவும் தலைப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விடயங்கள் வளைகுடா நிலவரங்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் இலவச அறிவிப்புகள் மற்றும் அவரிடம் மணமுறிவு கோரும் அவரது மனைவியான ஈழத் தமிழ் பூர்வீக சங்கீதா அவரது நீலாங்கரை வீட்டை மையப்படுத்தி முன்னகர்த்தும் நகர்வுகள் தொடர்பான விடயங்களைத் தாங்கி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு…


ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு!

ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கு மோதல்களில் 4 இலங்கையர்கள் காயம் : வெளியான தகவல்

மத்திய கிழக்கு மோதல்களில் 4 இலங்கையர்கள் காயம் : வெளியான தகவல்

மத்தியக்கிழக்கு போரின் எதிரொலி...! எகிறபோகும் இலங்கையின் எரிபொருள் விலை

மத்தியக்கிழக்கு போரின் எதிரொலி...! எகிறபோகும் இலங்கையின் எரிபொருள் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025