ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

United States of America Israel Iran
By Sathangani Mar 02, 2026 11:29 AM GMT
Report

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, கடந்த சனிக்கிழமை (28) போர் தொடங்கியதில் இருந்து ஈரானின் 131 நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரழிவிக்கப்படுகின்றது.

ஈரானின் சிறுமிகளுக்கான ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 165 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் : ஈரான் பகிரங்கம்

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் : ஈரான் பகிரங்கம்

சேதமடைந்த வைத்தியசாலைகள்

ஈரானின் ஒன்பது வைத்தியசாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், தாக்குதல்களில் பல நோயாளிகள் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பேகி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Us Israel Attack On Iran Death Toll Rises In Iran

ஈரானில் சீனப் பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் மீதான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீதான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

31 பேர் உயிரிழப்பு

தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Us Israel Attack On Iran Death Toll Rises In Iran

ஈரானின் பதிலடித் தாக்குதல்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. பஹ்ரைனின் சல்மான் தொழில் நகரத்தில் வெளிநாட்டு கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குவைத்தில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...! அதிகரிக்கும் பதற்றம்

நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...! அதிகரிக்கும் பதற்றம்

🛑YOU MAY LIKE THIS...! 👇🏻


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015