ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி விலகினார்

Donald Trump United States of America Strait of Hormuz
By Jaso Apr 23, 2026 12:54 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு, ஈரானுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்தி வரும் தொடர் மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நீர்வழிப் பாதை தொடர்பாக ஈரானுடன் ட்ரம்ப் நடத்தி வரும் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஜான் சி. ஃபெலன் புதன்கிழமை பிற்பகல் தனது உயர்மட்ட இராணுவப் பதவியிலிருந்து விலகினார். 

பதவி விலகினாரா விலக்கப்பட்டாரா…!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளரான சோன் பார்னெல் தெரிவித்துள்ளார். கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவோ தற்காலிக செயலாளராகப் பணியாற்றுவார் என்று அவர் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி விலகினார் | Us Navy Secretary Resigns

ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகைக்கு மத்தியில் அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

முடிவிற்கு வருகிறது ஈரானுடனான போர்நிறுத்தம் : மீண்டும் வெடிக்கப்போகும் மோதல்

முடிவிற்கு வருகிறது ஈரானுடனான போர்நிறுத்தம் : மீண்டும் வெடிக்கப்போகும் மோதல்

விலகலுக்கான காரணத்தை கடற்படை தெரிவிக்கவில்லை.

அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் ஃபெலனின் விலகலுக்கான காரணத்தை கடற்படை தெரிவிக்கவில்லை.

ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி விலகினார் | Us Navy Secretary Resigns

மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகளான ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோர் அண்மையில் பதவி விலக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கு கால அவகாசம் இல்லை : ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கு கால அவகாசம் இல்லை : ட்ரம்ப் அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021