ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்: எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பேரிடி!

United States of America Iran Russia
By Pavi Aug 08, 2026 10:34 AM GMT
Report

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் சட்டமூலம், அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"லிண்ட்சே ஒ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டமூலம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு எதிராக கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பெருமளவிலான மோசடித் திட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெருமளவிலான மோசடித் திட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

100 சதவீதம் வரை வரி 

மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இந்தச் சட்டமூலம் குறிவைக்கிறது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்: எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பேரிடி! | Us Senate Passes Russia Sanctions 100 Tariffs

செனட் சபையில் 86-11 என்ற வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், அடுத்த கட்டமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட உள்ளது.

எனினும், பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு இதற்கான வாக்கெடுப்பு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர், செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதிப் பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தச் சட்டமூலத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வரவேற்றுள்ளதுடன், அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட் பொதியுடன் கைதான நபர்!

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட் பொதியுடன் கைதான நபர்!

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025