இந்த நோய்கள் உள்ளதா..! அமெரிக்க விசா கிடையாது: ட்ரம்ப் அதிரடி

Donald Trump United States of America H-1B visa
By Sumithiran Nov 08, 2025 02:01 PM GMT
Report

அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அவர்களின் விசா நிராகரிக்கப்படலாம் என்று ட்ரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை அதிரடியாாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அனுப்பியுள்ள இந்த வழிகாட்டுதல்களின்படி, இத்தகைய மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்கள் அமெரிக்காவின் வளங்களுக்கு சுமையாக மாறக்கூடும் என்பதால், அவர்களின் விசா விண்ணப்பத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பல்வேறு நோய்கள்

இதய நோய்கள், புற்றுநோய்கள், சுவாச நோய்கள் மற்றும் மனநல பிரச்சினைகள் உட்பட பல நாள்பட்ட நோய்களுக்கு அதிக செலவு ஆகும் என்பதால், விண்ணப்பதாரரால் தனது முழு ஆயுட்காலத்திலும், அரசின் பண உதவியை நாடாமல் அந்த செலவுகளை சமாளிக்க முடியுமா என்பதை விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும்.

இந்த நோய்கள் உள்ளதா..! அமெரிக்க விசா கிடையாது: ட்ரம்ப் அதிரடி | Us Visa Rejections Over Health Conditions

  விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர்கள் போன்ற குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும், அது வேலைவாய்ப்பைப் பாதிக்குமா என்பதையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

சட்ட வல்லுநர்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருத்துவ பயிற்சி இல்லாத விசா அதிகாரிகள், தனிப்பட்ட சார்பு அடிப்படையில் ஊகங்களின் மூலம் முடிவெடுப்பது தவறானது என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். 

இந்த நோய்கள் உள்ளதா..! அமெரிக்க விசா கிடையாது: ட்ரம்ப் அதிரடி | Us Visa Rejections Over Health Conditions

இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய பிடியாணை

இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய பிடியாணை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025