அமெரிக்காவில் விசா விதிகள் இறுக்கம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

United States of America India World
By Shalini Balachandran Jan 07, 2026 07:37 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

விதிகளுக்குக் கட்டுப்படுங்கள் அல்லது விசாவை இழப்பீர்கள் என இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கையை அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ளது.

அமெரிக்கச் சட்டங்களை மீறும் இந்திய மாணவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதவி நீக்க அச்சத்தில் ட்ரம்ப்...! இடைக்காலத் தேர்தலால் ஆபத்து

பதவி நீக்க அச்சத்தில் ட்ரம்ப்...! இடைக்காலத் தேர்தலால் ஆபத்து

விண்ணப்பதாரர்கள் 

இது தொடர்பில் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் சட்டங்களை மீறினாலோ அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

அத்தகைய மாணவர்கள் எதிர்காலத்தில் விசா பெறுவதற்குத் தகுதியற்றவர்களாகிவிடுவார்கள்.

அமெரிக்காவில் விசா விதிகள் இறுக்கம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Us Warns Indian Students Follow Rules Or Lose Visa

விதிகளுக்குக் கட்டுப்படுங்கள், உங்கள் பயணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள்.

அமெரிக்க விசா என்பது ஒரு சிறப்புரிமை மற்றும் அது ஒரு உரிமை அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர்15 ஆம் திகதி முதல் அனைத்து எச்-1 பி விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் ஆன்லைன் குறித்த ஆய்வு நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.

மேலும்அமெரிக்காவில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு தூதரகம் இதுபோன்ற எச்சரிக்கையை வெளியிடுவது இது முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலிக்கும் அரசியல் அதிர்வுகள்!

உலக கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலிக்கும் அரசியல் அதிர்வுகள்!

பழைய முறையில் மாகாணசபைத்தேர்தல் : யாழிலிருந்து ஒலித்த குரல்

பழைய முறையில் மாகாணசபைத்தேர்தல் : யாழிலிருந்து ஒலித்த குரல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021