புதிய சட்டத்தில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்
covid
law
joe biden
sign
asia people
By Vanan
அமெரிக்காவில் அதிகரித்துவரும் ஆசிய நாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் காலப் பகுதியில் ஆசிய நாட்டவர்கள் மீதான வெறுப்புணர்வு தாக்குதலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் காங்கிரஸ் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது சட்டரீதியான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக செனட் சபையில் 94 வாக்குகளும் பிரதிநிதிகள் சபையில் 364 வாக்குகளும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்