திறைசேரியில் மாயமான 2.5 மில்லியன் டொலர்! முக்கிய அதிகாரி உயிர்மாய்ப்பு

Sri Lanka Police Ministry of Finance Sri Lanka Dollars Treasury Cyber Theft
By Sathangani Apr 30, 2026 11:34 AM GMT
Report

இலங்கை திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் நான்கு அதிகாரிகளில் ஒருவர் தவறான முடிவடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) உதவி பணிப்பாளராக செயற்பட்ட ஒருவரே இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் குளியாப்பிட்டியவில் உள்ள தமது வீட்டின் காணியொன்றில் வைத்து இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டை குடியுரிமை! சிஐடியில் முறைப்பாடு

ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டை குடியுரிமை! சிஐடியில் முறைப்பாடு

காவல்துறையினர் விசாரணை

இந்த நிலையில் குறித்த சம்பவம் குறித்து குளியாபிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திறைசேரியில் மாயமான 2.5 மில்லியன் டொலர்! முக்கிய அதிகாரி உயிர்மாய்ப்பு | Usd 2 5Mn Fraud Finance Ministry Officer Died

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம் சிக்கியமை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் நிதி அமைச்சின் நான்கு சிரேஸ்ட அதிகாரிகளை அரசாங்கம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த அதிகாரிகளில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு பணிப்பாளர் மற்றும் ஒரு உதவி பணிப்பாளர், பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தைச் (PDMO) சேர்ந்த ஒரு பணிப்பாளர் மற்றும் ஒரு மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அடங்குவர்.

முன்னதாக, குறித்த மோசடி தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அந்த அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகத் தவறிவிட்டார் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

திறைசேரியின் செயலாளர் சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு வருகை

திறைசேரியின் செயலாளர் சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு வருகை

2.5 மில்லியன் திருட்டு : நிதி அமைச்சின் செயலாளருக்கு தண்டனை வழங்க கோரிக்கை

2.5 மில்லியன் திருட்டு : நிதி அமைச்சின் செயலாளருக்கு தண்டனை வழங்க கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்