மதுபானசாலை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் : கடுமையாக சாடும் அமைப்பு

Sri Lankan Tamils Jaffna General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Oct 16, 2024 06:35 AM GMT
Report

தமிழ் அரசியல்வாதிகள் மதுபானசாலை அனுமதி விடயத்திலே அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது நிச்சயமாக தமிழ் மக்களைப் பாதிக்கின்ற விடயம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு (UTF) தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடக்கின்ற எல்லா விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தமிழ் அரசியல்வாதிகளைக் காண முடியும். ஆனால் அவர்கள் தான் இதற்குரிய காரணமென்பது மிகவும் வேடிக்கையானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று (15) யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,  

“இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வைக் காணக் கூடியதாக உள்ளது. அதாவது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கைக்குரிய தேடலாக இந்த தேர்தல் களத்தை பார்க்கின்றார்கள்.

2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் தீர்வை நோக்கிய நகர்விற்காக மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். அந்த ஆணை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு மக்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை.

நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த நிலையிலிருந்து மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கின்றோம். 50 வீதமான பெண்கள் எங்களுடைய வேட்பாளர்களாக நிற்கின்றனர். 

மதுபான பாவனையில் முதலிடத்தில் நுவரெலியாவும் இரண்டாம் இடத்தில் யாழ்ப்பாணமும் என்றவாறு தமிழ் பகுதிகள் முதல் இடங்களில் இருப்பது திட்டமிட்ட செயற்பாடு.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடநெருக்கடி காரணமாக மக்கள் விடுதிகளுக்கு வெளியில் மக்கள் படுத்துறங்குகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முனைப்புக் காட்டவில்லை.“ என தெரிவித்துள்ளனர்.


பாதி சிங்களமும் பாதி தமிழுமாக மாறிய தமிழரசுக் கட்சி

பாதி சிங்களமும் பாதி தமிழுமாக மாறிய தமிழரசுக் கட்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விஜித ஹேரத்தின் சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விஜித ஹேரத்தின் சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில

ஐரோப்பா எல்லையில் யாழ். இளைஞன் சடலமாக மீட்பு

ஐரோப்பா எல்லையில் யாழ். இளைஞன் சடலமாக மீட்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025