சுகாதாரத்துறையில் ஏற்பட்ட வெற்றிடம் : நியமனம் செய்யப்பட்ட 80 மருத்துவ அதிகாரிகள்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
National Health Service
By Sumithiran
சுகாதாரத்துறையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிடமாக இருந்த 80 சிரேஷ்ட மருத்துவ நிருவாகப் பணியிடங்கள் சுகாதார அமைச்சினால் நிரப்பப்பட்டுள்ளதாக டொக்டர் பி.ஜி.மஹிபால தெரிவித்தார்.
இந்த பட்டியலில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்சான் பெல்லானவும் உள்ளடங்குவதாக அவர் கடிதமொன்றை வழங்கியுள்ளார்.
இவ்வாறு நியமனம் வழங்கப்பட்ட 80 பேரின் விபரம் வருமாறு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்