அனைத்து வயிற்று நோய்களையும் சரி செய்யும் கைமருந்து
medical
people
doctor
vajittu-noi
By Vanan
அனைத்து வயிற்று நோய்களையும் சரி செய்யும் கைமருந்து புஷ்கர மூல சூரணம் என்கிறார் வைத்தியர் கௌதமன்,
இது வயிறு எரிவு, பொருமல், செறிமானமின்மை, வயிறு உப்புசம் போன்ற திடீர் நோய்களுக்கு பயன்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
எமது வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு இதனை எப்படி செய்வது என்பதை விளக்குகிறார் வைத்தியர் கெளதமன்,
2ம் ஆண்டு நினைவஞ்சலி