பள்ளத்தில் வீழ்ந்த பாடசாலை வேன் - மாணவர்கள் பலர் காயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவலப்பிட்டி - கெடபுலாவில் இன்று (05.05.2026) காலை 7 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 13 பேர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
7 முதல் 10 வயதிற்கிடைப்பட்ட சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

வேனின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் நாவலப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 20 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி